இரத்தக் கொதிப்பு முழுமையாக குணமடைய ஒரு மருந்து இருக்கிறது. ருத்ராட்சம் தான் மருந்து. முந்தைய நாள் சூரியன் மறைந்த பின் 6 மணிக்கு மேல் ருத்ராட்சத்தை 1 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் இது போல் குடிக்க வேண்டும். பல பேருக்கு கொடுத்த நல்ல குணம் அடைந்த பின் தான் இந்த மருந்து பற்றி தெரியப்படுத்துகிறோம். அத்துடன் இந்த மருந்துஎடுக்கும் காலங்களில் அசைவ உணவு வகைகளை தவிர்த்தால் உடனடியாக பலன் இருக்கும்.தாங்கள் அடைந்த பலனையும் மறக்காமல் தெரிவியுங்கள். ஒவ்வொரு நாளும் ருத்ராட்சம் நீர் குடிப்பவரிடம் மனம் விட்டு கேளுங்கள் இதை குடிக்கும் காலங்களில் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று அவர் சொல்வார் இதன் அருமை பெருமைகளை. இரத்தக்கொதிப்புக்கு ருத்ராட்சம் வாங்கும் போது அதில் சிகப்பு வண்ண சாயம் பூசி வைத்திருப்பார்கள், சாயம் போகும் வரை தண்ணீரில் ஊறவைத்து கழுவிய பின் அதைப் பயன்படுத்துங்கள். ருத்ராட்சத்தை தண்ணீரில் போடும் போது சாயம் வராமல் எந்த நிறமும் வராமல் இருக்க வேண்டும் அப்போது தான் அந்த ருத்ராட்சம் மருந்துக்கு ஏற்றதாக இருக்கும். * 5 முக ருத்ராட்சம் தான் பயன்படுத்த வேண்டும். * ஒரே ருத்ராட்சத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். * அதிகாலை ருத்ராட்சம் தண்ணீர் குடித்த பின் ருத்ராட்சத்தை வெளியில் எடுத்து வைத்து விட்டு மறுபடியும் சாயங்காலம் 6 மணிக்கு மேல் தண்ணீரில் போடலாம். * பகல் வேலையில் ருத்ராட்சம் தண்ணீரில் ஊறப்போடக்கூடாது.