ஒபிஎஸ் அணிக்கு புதுகையில் மக்கள் செல்வாக்கை சேர்க்கும் EXMLA, EX சேர்மன் தமிழக முதலமைச்சரும் அதிமுகவின் பொதுசெயலாளராகவும் இருந்த ஜெ.ஜெயலலிதா தன் கட்சியில் எவ்வித கலங்கமும் ஏற்பட்டு விடகூடாது எவ்வித பிளவும் ஏற்பட கூடாது என்று தன் இமைக்குள் வைத்து கட்சியை காப்பாற்றியும் எதிரிகளின் பல சூழ்ச்சிகளுக்கு தன் ஆளுமை திறனால் முறியடித்து மாநில கட்சிகள் முதல் மத்திய கட்சிகள் வரை ஒரு தனி செல்வாக்கையும் ஏற்படுத்தி உலக அளவில் அதிமுக என்ற பெயரை பெற்றவர் புரட்சி தலைவி தங்க தாரகை ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஜெவின் வாரிசாகவும் ஜெ வின் உறுதுணையாகவும் கட்சி பொருப்புகளிலும் ஆட்சி பொருப்புகளிலும் ஜெ விற்கு அருகில் உறுதுணையாய் இருந்தவர் ஓ பி எஸ் அவர்கள் அவரின் ஆளுமை திறனை பார்த்து எதிரிகளின் சூழ்ச்சியால் ஜெ அவர்கள் முதல்வர் பதவி இழந்து நிற்கும் நிலையில் ஜெயலலிதா அவர்கள் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்து செயல்பட வைத்தார் அந்த அளவிற்கு திறனும் ஆளுமையும் ஒ பி எஸ் அவர்களிடம் இருந்ததை ஜெயலலிதா கண்டு கொண்டுள்ளார் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக தொடர வரும் வரை சிறப்பாகத்தான் முதல்வர் பதவியை கவனித்தார் ஒ பிஎஸ் ஆனால் போயஸ் தோட்டத்தில் என்ன நடந்ததோ என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது அந்த நிலையில் 2016 செப்டம்பர் மாதம் 22ம் தேதி ஜெ.ஜெயலலிதா அவர்களை அப்போலோ மருத்துவமனையில் அன்று இரவு காய்ச்சல் மற்றும் நுரையீரல் நீர்சத்து குறைபாடு காரணமாக உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார் போயஸ் தோட்டத்தில் என்ன நடந்தது என்று கண்டிப்பாக ஒ பிஎஸ் அவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை இரவு யாராக இருந்தாலும் தன்னுடைய இல்லத்திற்குத் தான் சென்று இருக்க முடியும் அதனால் ஒ பிஎஸ்ற்கு தன்னுடைய இல்லத்திற்குத் தான் சென்று இருப்பார் தெரிய வாய்ப்பு கிடையாது மருத்துவமனை வேண்டுமானால் சென்று இருக்கலாம் ஆனால் அங்கேயும் பார்க்க அனுமதிக்கவில்லை என்று ஒரு முறை ஊடகம் மூலம் கதரியும் உள்ளார் 75 நாட்கள் கழித்து 11.30 மணிக்கு தமிழக முதல்வர் இறந்து விட்டார் என செய்திகளில் வெளியீடகின்றனர் அந்த 75 நாட்கள் எல்லாம் சசிகலாவின் திருவிளையாடல் என்னங்கள் ஈடேறும் விதமாக காய்நகர்த்திக் கொண்டே வந்துள்ளார் அம்மா அப்போலோவில் இருந்த போது மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்தி அம்மா அவர்களின் பெயரை சொல்லி வெற்றி பெற்றார்கள் அம்மா இறந்த உடன் சசிகலா திட்டப்படி ஓ பிஎஸ் அவர்களை 1 மணி நேரத்திற்குள் 12.30 மணிக்கு முதல்வராக்குகிறார் | முதல்வர் ஜெயலலிதாவை மறுநாள் அடக்கம் செய்கின்றனர் மெரினா கடற்கரையில் அடுத்து பொதுசெயலாளர் ஆகுகிறார் சசிகலா அதன் பின் ஒ பிஎஸ் அவர்களை முதல்வர் பதவியை தன்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டுகிறார் அதையும் கொடுத்து விட்டு மவுனமாக இருந்த ஒ பிஎஸ்சை வருத்தெடுக்கின்றனர் தாங்க முடியாத ஒ பிஎஸ் அம்மா சமாதியில் மவுனம்காத்து தன் ஆதங்கங்களையும் சசிகலாவால் என்ன என்ன நடந்தது என்ற சம்பவங்களையும் வெளி உலகிற்கு கொண்டு வந்து வெட்டம் வெளிச்சம் போட்டு காண்பித்தார் பின் அ தி மு க வில் சசி குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும் அவர்கள் கட்சிக்குள் தலைமை பொருப்பிற்கு வந்து விட்டால் பேராபத்து என்று தனக்கென்று அதிமுகவின் உண்மை விஸ்வாசிகளின் அறைவனைப்பில் தனி அணி ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் கொஞ்சம் கொஞ்சமாய் சேர ஆரம்பித்து ஒரு மிகப் பெரிய ஆலமரமாக உயர்ந்து நிற்கிறார் ஒ பிஎஸ் அவர்கள் அதன் அடிப்படையில் அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் சசிகலா குருப்பிற்கு பயந்து செயல்பட்ட அதிமுகவின் உண்மை தொண்டர்கள் மாவட்ட வாரியாக ஒ பிஎஸ் அணியில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னால் சட்ட மன்ற உறுப்பினரும் புதுக்கோட்டை இளைய மன்னருமான V.R.கார்த்திக் தொண்டைமான் அவர்களும் முன்னால் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் EX நகர்மன்ற சேர்மன் இரா.ராஜசேகரன் இருவரும் மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒ பிஎஸ் அணி ஒன்று தான் வரும் காலத்தில் நிலைக்கும் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒ பிஎஸ் பக்கம் சென்றால் மட்டும் கட்சியின் உண்மை தொண்டர்களை வழி நடத்தலாம் என்று ஒபிஎஸ் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து வாழ்த்து பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லை முதல் எண்டுவரை வாழ்த்தியது மக்களுக்கு தற்ப்போது உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் யார் என்பது உண்மை தொண்டர்களுக்கு தெரியாது V.R.கார்த்திக் தொண்டைமான் அவர்களும் இரா.ராஜசேகரனும் ஒ பிஎஸ் பக்கம் இனைந்து விட்டனர் என்ற அறிவிப்பு வந்தவுடன் 1 மணி நேரத்திற்குள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான இளைஞர் இளம் பெண்கள் கழக .ஒன்றிய உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் அண்ணா சிலை அருகே மக்கள் கடலைப் போல் காட்சி கொடுத்தனர் அன்று தான் முன்னால் நகர்மன்ற தலைவர் தன் ஆதரவு மக்களை வெளிப்படுத்தி காட்டியுள்ளார் அனைவரும் சாப்பாட்டிற்காகவோ பணத்திற்காகவோ வந்த கூட்டம் கிடையாது அனைவரும் இராஜசேகர் அவர்கள் 15 வருடமாக சம்பாதித்த மக்கள் கூட்டம் என்று அண்ணா சிலைக்கு மாளை அணிவிக்கையில் வியப்புடன் பார்த்த எதிரணியினர் மூக்கில் விரல்வைத்தனர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் மாவட்ட செயலாளராக இருந்தபோது சி.விஜயபாஸ்கர் அவர்களின் பொது கூட்டங்களுக்கு தன்னுடைய மக்கள் செல்வாக்கை கொண்டு உயர்த்தி காட்டியவர் இவர்தான் இன்னும் பல பல முக்கிய நிகழ்வுகளுடன் அடுத்த இதழில்