N. ரெங்கராஜன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொது செயளாலர் & மாவட்ட செயலாளர் தற்ப்போது அகில இந்திய பொது செயலாளராம்ஆனால் இவர் மீது பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், பணியாளர் இணை இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விழிப்புப் பணி மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் அரசு முதன்மைச் செயலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மாநில ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் என அனைத்து அலுவலகத்திலும் சென்னை முதல் புதுக்கோட்டை வரை பல குற்ற புகார்கள் கொடுத்துள்ளனர் அகில இந்திய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் என்பவரின் இறப்பிற்கு பிறகு N. ரெங்கராஜன் மாவட்ட செயலாளராக இருந்து தமிழ்நாடுக்கே பொதுச் செயலாளர் ஆகி உள்ளார் இவர் புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி தெக்கிகாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைவர் இவர் அப்படி என்னதான் செய்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளதுஇவர் ஆசிரியர் பணியில் சேர்ந்த முதலே ஆசிரியராக சேரவில்லையாம் அரசியல்வாதியாகத்தான் சேர்ந்தாராம் தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தான் குழந்தைகள் படிக்கும் அந்த வயது குழந்தைகளுக்கு அப்போது போதித்த பாடம்தான் ஆயில் வரை அக்குழந்தைகள் வளர்ச்சிக்கு பயன்படும் அந்த பள்ளியிலே ஆசிரியர்கள் இல்லாமல் விளையாட்டு விளையாட்டு என்று இருந்து விட்டால் பல குழந்தைகள் வாலிபம் வந்து வயது முடியும் வரை அனைத்தையும் தாய் தந்தை கவனிக்காமல் விடுவது ஊதாரி தனமாக ஊரை சுற்றுவது கொலை கொள்ளையில் ஈடுபடுவது என்று அனைத்தையும் விளையாட்டாகவே ஈடுபடுவோர் இருப்போர் நிறைய N. ரெங்கராஜன் மீது வெருப்பான தெக்கிகாடு கிராம மக்கள் கொந்தளிப்பில் அனைத்து தலைமை அலுவலர்களுக்கும் புகார் மீது புகாராக கொடுக்கும் நிலமை ஆகி விட்டது அப்படிபட்ட ஆசிரியர் N. ரெங்கராஜன் பள்ளிக்கு வராமல் சிங்கபூரிர்க்கு சுற்று பயன் மேற்கொண்ட போது ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்றுவருகை பதிவேட்டை எடுத்து பார்த்த பள்ளிக்கு வந்துள்ளதாக வருகையில் பதிவாகி உள்ளதை எடுத்து கொண்டு மக்கள் அதிகாரிகளிடம் கொண்டு காண்பித்துள்ளனர் அந்த அதிகாரி N. ரெங்கராஜன் மீது நடவடிக்கை எடுத்தும் உள்ளார் ஆனால் நடவடிக்கை எடுத்த அதிகாரி மீது மேலதிகாரிகளை கையில் வைத்து கொண்டு போராட்டம் நடத்தி நடவடிக்கை எடுத்த அதிகாரி மீதே நடவடிக்கை எடுத்துள்ளார் ராயப்பட்டி தொடக்கபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த புவனேஸ்வரியை N. ரெங்கராஜன் சங்கத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர் கொடுத்த பாலியல் தொந்தரவால் மனமுடைந்த ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார் அவர் மீது நடவடிக்கையும் காவல்துறை மேற்கொண்டது மதிவாணனை விடுவிக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன் சங்கத்துபவரை காண்பித்துள்ளார் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினதற்கு தான் என்ற திமிரை காண்பித்து நீ என்ன வேண்டுமானாலும் எழுதி கொள் கல்வித்துறையே என் பாக்கேட்டில் ஒன்றும் புடுங்க முடியாது ஆவேசத்துடன் கூறியுள்ளார்பல ஊர்களில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகளிடம்பு ரொமசன் வாங்கி தருகிறேன் என்று கூறி பல கோடிகளை வசூலித்து அசோக் நகர் அருகில் ஈஸ்வரன் மாளிகையையே கட்டி முடித்தும் உள்ளார் இப்படி பல மாவட்டங்களிலும் அஸ்திவாரம் போட ஆரம்பித்து விட்டாராம் பல ஊர்களில் நடக்கும் சங்க கூட்டத்திற்கு தலமை வகிப்பதால் கண்டிப்பாக சென்றாக வேண்டும் சென்று விடுவார் அன்று பள்ளி விடுமுறை வேலை பார்த்ததாக சம்பளமும் பெற்று விடுவார் பாதி நாட்கள் சென்னையில் உள்ள சங்க கட்டிடம் ஜே.எஸ்.ஆர் மாளிகை 78. பெல்ஸ் சாலை திருவல்லிக்கேணி என்னும் மாளிகையில் தனக்கு கையாலாக விளங்கும் அதிகாரிகளுக்கு விசேச விருந்து கொடுப்பது வழக்கமாம் அதுவும் பெண்கள் விருந்தாம் இந்த கொடுமைகளை விசாரித்த லஞ்ச ஊழல் தடுப்பு அலுவலர்கள் Directorate of Vigilance and Anti-Corruption அலுவலகத்திலிருந்து உரிய முறையில் நடவடிக்கை எடுத்து Report எங்களுக்கு பதிலலிக்க வேண்டும் என்று Petn.No.5226/2016/EDN/PK என்று 13.7.2016 தேதி ஆணை பிறப்பித்தும் அதையும் காணாமல் செய்து விட்டாராம் N. ரெங்கராஜன் 22/8/2016 அன்று PNR NO; 4841432276 அன்று சென்னை சென்றும் உள்ளார் பள்ளிக்கு சென்றும் உள்ளார் 26/9/2016 PNR N0:4741474505 அன்றும் சென்றுள்ளார் பள்ளிக்கும் சென்று உள்ளார் 19/7/2016 அன்றும் சென்றுள்ளார் பள்ளிக்கும் சென்றுள்ளார் இப்படி ஊர் மட்டுமே சுற்றி கொண்டு மட்டும் தான் உள்ளார் இந்த வேளை நாட்களில் உசாராணி அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக மாறி விடுவார் அதனால் கவலை இல்லாமல் தன் சங்க ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை அளைத்து சென்று திருவல்லிக்கேணி ஜே.எஸ்.ஆர் மாளிகைக்கு சென்று விடுவது வழக்கமாம் பள்ளியில் உசா ராணி ஆசிரியை வருகை பதிவேட்டை பூர்த்தி செய்து விடுவாராம் சில மாதங்களுக்கு முன்பு உசாராணியின் கணவர் அரசு போக்குவரத்து ஒட்டுநர் எலி மருந்தை சாப்பிட்டு இறந்து விட்டாராம் கண்டிப்பாக கடன் பிரச்சனையாக இருக்காது இருவரும் அரசு ஊழியர் விசாரித்து பார்த்ததில் பள்ளிக்குள் நடக்கும் கள்ள தொடர்பு பிரச்சனையாம் கணவர் இழந்த உசாராணி எந்த வருத்தமும் இல்லையாம் N. ரெங்கராஜன் அவர்களின் ஆதரவு முழுமைமையாக கிடைத்து உள்ளதாம் அந்த ஆசிரியைக்கு இப்படி பள்ளிக்கு வராமல் நடவடிக்கை எடுக்கும் அலுவலர்களை மிரட்டி மாவட்ட மாவட்டமாக சங்க கட்டிடம் சங்க வேளை ஊர் மக்களை மிரட்டுவது இப்படி என்று சில கல்வித்துறை அதிகாரிகளை கையில் வைத்து சொண்டு கல்வித்துறைக்கே பெறும் கலங்கம் உண்டு செய்து வருகிறார் இவர் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைச்சர் பெருமக்கள் ஒரு முதலமைச்சரேசில தவறுகள் செய்து விட்டால் போட்டு வாட்டியெடுக்கு அதிகாரிகள் வெட்டம் வெளிச்சத்தில் சட்டத்தை மீறிய குற்ற செயல்களில் இவருக்கு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது