food


SUBMITTED BY: manimozhi

DATE: Feb. 19, 2017, 5:27 a.m.

FORMAT: Text only

SIZE: 579 Bytes

HITS: 523

  1. கீரை சமையல் செய்யும் போது கவனிக்கபட வேண்டியது!!! நாம் நேசிக்கும் குடும்பத்தினர் உயிரை நாம் தெரியாமல் பறித்துவிடவேண்டாம்"""்கீரை சமையல் செய்யும் 4 நிமிடத்திர்க்கு முன்னால் அகன்ற பாத்திரத்தில் இளம் சுடுநீரையும் உப்புநீரையும் சரிசமமாக கலந்து கீரையை கட்டிலிருந்து ஒவ்வொரு தழிராக பிரித்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவிய பின் சமைக்கதுவங்கலாம் இதநால் புழு,புச்சிகள் இருந்தால் இறந்து விடும் குழந்தைகளின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருப்பதில்லை அதனால் பூச்சிகள் அங்கே தங்கிவிடுகிறது

comments powered by Disqus