நெடுஞ்சாலைத்துறையில் அமோக கொள்ளை


SUBMITTED BY: vinothushaptc

DATE: June 29, 2017, 7:32 a.m.

FORMAT: Text only

SIZE: 2.2 kB

HITS: 513

  1. புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலைத்துறையில் பல வழிகளில் கூட்டு கொள்ளை நடைபெற்று வருகிறது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் எல்லாம் ஆ? என்று வாயை பிளந்த மேனிக்கு இருக்கும் பட்சத்தில் சாலை போடபட்டு உள்ளது என்று வரிசை கணக்கில் வவுச்சர் போட்டு ஏப்பம் மிட்டுள்ளார் கோட்ட பொறியாளர் திரு.செந்தில்பல மாதங்கலாக பச்சை இங்கில் மட்டும் கையேப்பமிட்டு வவுச்சர் போடும் DE கோட்ட பொறியாளர் செந்தில் எந்த சாலைகளையும் திறம்பட வேலை செய்ததில்லை ஆலங்குடி, மதுரை, திருச்சி, பொன்னமராவதி, எந்த ஒரு நெடுஞ்சாலையுலும் வேலை நடக்காமல் அரசிடம் பில் அடித்துள்ளார் கோட்ட பொறியாளர் செந்தில் அதோடு மட்டும் விடாமல் சிறு தொழிலாளர்களிடமும்தன் சுறுசுறுப்பான வேலையை காண்பித்துள்ளார் கோட்ட பொறியாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு சாமானிய தொழில் புரியும் மக்களிடத்தில் பல லட்சங்களை வாங்கி கொண்டு டீ கடை, சூஸ் கடை .பால் கடை, என வைத்து கொள்ள பணத்தை பெற்று கொண்டு தற்போது இடித்து தரைமட்டமாகவும் ஆக்கிவுள்ளார் அரசு அலுவலர்கள் தங்கி இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மற்றும் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட விட்டு வசதி வாரியம் அமைபெற்று உள்ள இடம் ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் திருச்சி நெடுஞ்சாலைத்துறை வழியாக செல்லும் வழியில் உள்ளது அத்த இடத்தில் தான் மாதம் மாதம் 35 ஆயிரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாள் DEசெந்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என மூன்று கடைகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார் ஆனால் அதில் ஒரு கடை மட்டும் தான் மாமூல் சொன்னபடி கொடுக்கின்றனராம் வியாபாரம் சரியில்லாத கடைகள் கொடுக்க சரியான நேரத்தில் கொடுக்க முடிவதில்லையாம் அதனால் தங்கள் அலுவலகத்தில் உள்ள வாகனங்களை வைத்து கூட அப்புறவு படுத்தாமல் அலுவலருக்கு ஒத்து போகும் கூட்டாளிகளின் JCB மூலம் தகர்த்தி விட்டு சென்று விட்டார் கோட்ட பொறியாளர் செந்தில் இரண்டு கடைகள் தரைமட்டமாக்கப்பட்டு விட்டன ஒரு கடை மட்டும் நிலைத்து உள்ளது இப்படி பல வழிகளில் சம்பளத்திற்கு சம்பளம் மட்டும் இல்லாமல் பல மடங்கு அதைவிட கிம்பளம் அளவுக்கு அதிகம். ஆண் அலுவலர்கள் கோட்டத்திடம் சென்றால் கண்டு கொள்வது இல்லை பெண்கள் என்றால் உடனே எந்த வேலையாக இருந்தாலும் முடிந்து விடுமாம் அப்பேர்பட்ட யோக்கியர் தட்டச்சர் வேலை செய்யும் கணவர் இல்லாத பெண் ஊழியருக்கும் இவர்தான் அனைத்து வழிகளிலும் இவர்தான் துணையாம் நெடுஞ்சாலை இயந்திர பிரிவு லும் இதை விட மாதம் மாதம் பல லட்சம் செந்திலை வைத்து மங்களம் போடுகிறார் மங்களப் பிரியா அதுவும் அலுவலகத்திற்கு வராமலோ தொடர் அடுத்த பதிவில் விவரமாக காண்போம்.

comments powered by Disqus