educational minister


SUBMITTED BY: manimozhi

DATE: Feb. 19, 2017, 5:28 a.m.

FORMAT: Text only

SIZE: 246 Bytes

HITS: 489

  1. திறமையான ஒரு கல்வி அமைச்சரை இழந்த தமிழக மாணவர்கள். இவரின் திறமையால் அம்மாவின் தனிப்பட்ட அபிமானத்தை பெற்றவர். மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து ops அணிக்கு வந்து தனது பதவியை இழந்த ஒரே அமைச்சர் மஃபா. பாண்டியராஜன். அவருக்கு ஒரு நன்றி சொல்வோம் நண்பர்களே

comments powered by Disqus